அந்த ஃபைல எப்ப அவிழ்ப்பீங்க? - தவெகவுக்கு சேகர்பாபு கேள்வி

23பார்த்தது
அந்த ஃபைல எப்ப அவிழ்ப்பீங்க? - தவெகவுக்கு சேகர்பாபு கேள்வி
முதலமைச்சர் விஜய்யின் மேஜையில் 3 கோப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், 30 நாட்கள் ஆகியும் அவற்றை அவிழ்க்க முடியாமல் அரசு திணறி வருவதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (செப்.2) நடைபெற்ற விழாவில் பேசிய அவர், அந்த 3 கோப்புகளை அவிழ்ப்பது என்ன கம்பசூத்திரமா என்றும், அதனை எப்போது அவிழ்ப்பீர்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி