லஞ்ச ஒழிப்பு சோதனை: 3 சார்பதிவாளர்கள் அதிரடி சஸ்பெண்ட்

10பார்த்தது
தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (ஜூன் 4) தீவிர சோதனை நடத்தினர். இதில் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக திருப்பத்தூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 3 சார்பதிவாளர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி