அனுபமா மார்பிங் படங்கள்.. இளம்பெண் சிக்கினார்

2பார்த்தது
அனுபமா மார்பிங் படங்கள்.. இளம்பெண் சிக்கினார்
மலையாள, தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். அண்மையில் இவர் துருவ் விக்ரமுடன் நடித்த 'பைசன்' வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அனுபமா குறித்து அவதூறு, மார்பிங் படங்கள் பகிரப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். போலீசில் அளித்த புகாரின் பேரில், போலி கணக்குகளை தொடங்கி மார்பிங் படங்களை உருவாக்கிய தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை கேரள சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி