டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் அனுபமாவின் 'லாக்டவுன்' திரைப்படம்

29பார்த்தது
டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் அனுபமாவின் 'லாக்டவுன்' திரைப்படம்
ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தமிழில் 'லாக்டவுன்' என்ற பெயரில் ஒரு தரமான த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் குறித்த ரிலீஸ் தேதியை அண்மையில் அறிவித்த படக்குழு, அப்படத்திற்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்தி