சென்னையில் ஆள்சேர்ப்பு பணிகளை தொடங்கிய ஆப்பிள் நிறுவனம்

4783பார்த்தது
சென்னையில் ஆள்சேர்ப்பு பணிகளை தொடங்கிய ஆப்பிள் நிறுவனம்
பெங்களூரு, ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள டிஎல்எஃப் சைபர் சிட்டி வளாகத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை தொடங்குகிறது. இதற்காக 20,000 சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அந்நிறுவனம், மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் நேரடியாக அலுவலகம் திறப்பது மென்பொருள் துறையினர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you