புதிய ஐபோன் மாடல்களின் விலையை 9% வரை உயர்த்தும் ஆப்பிள்

4107பார்த்தது
புதிய ஐபோன் மாடல்களின் விலையை 9% வரை உயர்த்தும் ஆப்பிள்
அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் மாடல்களின் விலையை 9% வரை உயர்த்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெமரி சிப்களின் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் சாம்சங், கூகுள் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியிருந்தன. அதேபோல, உற்பத்தி செலவுகளை சமாளிக்கும் பொருட்டு ஆப்பிள் நிறுவனமும் இத்தகைய விலை உயர்வு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி