கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

3106பார்த்தது
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை மறுதினம் (மே 25) காலை 10 மணி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகள், நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான இடஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் இணையதளத்தில் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி