கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பங்கள் ஜன.15 முதல்

0பார்த்தது
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பங்கள் ஜன.15 முதல்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க விரும்பும் இந்தியர்கள், ஜனவரி 15 முதல் 25 வரை விண்ணப்பங்களை வேர்கோடு புனித சூசையப்பர் ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். 5 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு திருவிழா 2026, பிப்ரவரி 27 அன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி