மாட்டின் உடலில் தவெக வர்ணம் - அத்துமீறல்!

37பார்த்தது
மாட்டின் உடலில் தவெக வர்ணம் - அத்துமீறல்!
தவெக தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணத்தைப் பூசி, மாட்டு வண்டியில் சாலையில் வலம் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளை இத்தகைய செயல்கள் மூலம் துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியலுக்காக வாயில்லா ஜீவன்களைப் பயன்படுத்துவது அநாகரிகமானது எனப் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.