ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

32பார்த்தது
ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி
வடக்கு மத்திய ரயில்வேயில் 1,853 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 50% மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ (NCVT) முடித்த 15 முதல் 24 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் ₹100 (பெண்கள், SC/ST பிரிவினருக்கு விலக்கு). தகுதியுடையோர் www.rrcpryi.org மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2026.

தொடர்புடைய செய்தி