500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா..? PIB விளக்கம்

0பார்த்தது
500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா..? PIB விளக்கம்
2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுகள் வழங்கப்படாது என சமூக ஊடகங்களில் வேகமாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், பரவிய தகவல் போலியானது என பத்திரிகை தகவல் பணியகம் (PIB) விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும், ரூ.500 நோட்டுகள் முழுமையாக செல்லுபடியாகும் என்றும் PIB தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி