தேர்தல் வாக்குறுதிப்படி தவெக அரசு விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால், தமிழகத்தில் எந்தவொரு விவசாயியும் மகிழ்ச்சியாக இல்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் விமர்சித்துள்ளார். ஆட்சியை பிடிப்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை தராமல், மாநிலத்தின் நிதி நிலையை ஆராய்ந்த பிறகே நிறைவேற்றக்கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி:PT