தவெக அரசு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி, மாபெரும் நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின் சாடியுள்ளார். 5 ஏக்கர் வரை முழுத் தள்ளுபடி என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ரூ.50,000 வரை மட்டுமே தள்ளுபடி என அறிவித்துள்ளது அநீதி. 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பிலும் இதேபோல் ஏமாற்றிய தவெக அரசு, தற்போது விவசாயிகளிடமும் 'ஸ்கேம்' செய்வதாக விமர்சித்துள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்