தவெக அரசு ஆட்சி அமைத்ததும், தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் கூறுகையில், “முதலமைச்சர் அறிவித்தது போல 717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருக்கிறதா?. இன்று வரை மூடவில்லை என மக்கள் என்னிடம் சொன்னார்கள். உடனடியாக ஆய்வு செய்து பாருங்கள். மூடவில்லை என்றால் இது வெறும் கண்துடைப்பு என மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்” என்றார்.