காலையில் இன்ஸ்டன்ட் காபி குடிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை!

24பார்த்தது
காலையில் இன்ஸ்டன்ட் காபி குடிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை!
காலையில் எழுந்ததும் இன்ஸ்டன்ட் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு முதுமை தொடர்பான கண்திசு சிதைவு நோய் (AMD) ஏற்பட்டு பார்வை இழக்கும் ஆபத்து இருப்பதாக சீன ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சுமார் 5,000 பேரின் ஜீன்களை ஆராய்ந்து கண்டறியப்பட்ட இந்த பாதிப்பிற்கு, இன்ஸ்டன்ட் காபியிலுள்ள வேதிப்பொருட்களே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, காபி பிரியர்கள் இன்ஸ்டன்ட் காபிக்கு மாற்றாக ஃபில்டர் காபி அல்லது பிற ஆரோக்கியமான பானங்களை தேர்ந்தெடுப்பது நல்லது என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you