செராமிக் கப்பில் டீ குடிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை!

3561பார்த்தது
செராமிக் கப்பில் டீ குடிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை!
செராமிக் கோப்பைகளில் தேநீர் குடிப்பது பலருக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், அவற்றில் உள்ள 'லெட்' மற்றும் 'காட்மியம்' போன்ற வேதிப்பொருட்கள் சூடான பானங்களுடன் வினைபுரிந்து ஆரோக்கியத்திற்கு தீங்குகளை விளைவிக்கும். இவை நாளடைவில் நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தரமான மற்றும் 'லெட்-ப்ரீ' சான்றிதழ் பெற்ற கோப்பைகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.

தொடர்புடைய செய்தி