எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? எச்சரிக்கை

65பார்த்தது
எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? எச்சரிக்கை
உங்களுக்கு தொடர் சோர்வு இருந்தால் அது இரத்த சோகை அல்லது உடலில் இரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். முறையான தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் கூட உங்களை நாள் முழுவதும் மந்தமாக உணர செய்யும். போதிய ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் ஓய்வு எடுத்த பின்பும் சோர்வு நீடிக்கவில்லை என்றால் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

தொடர்புடைய செய்தி