UPI பரிவர்த்தனை செய்றீங்களா? இதெல்லாம் கவனிங்க!

85பார்த்தது
UPI பரிவர்த்தனை செய்றீங்களா? இதெல்லாம் கவனிங்க!
கூகுள் பே, போன் பே, யுபிஐ முறையில் நாம் பணம் பரிவர்த்தனை செய்யும்போது, பணம் அனுப்பும் நபரின் பெயர், வங்கியின் பெயர் உட்பட பல விபரங்கள் வரும். இன்று முதல் பணம் பெறுபவரின் வங்கிப்பெயர் மட்டுமே நமது செல்போன் டிஸ்பிளே ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். அதேபோல, UPI பரிவர்த்தனைக்கான Username நமது விருப்பத்துக்கு பதிவிடாமல் வங்கியில் கொடுக்கப்பட்ட பெயரை பதிவிட வேண்டும் என்ற நடைமுறையும் அமல்படுத்தப்படுகிறது.