இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இளைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் அவரது பாடல்களை பயன்படுத்தினால், காபிரைட் கேட்டு நீதிமன்றத்திற்கு சென்று வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து கங்கை அமரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவர்கிட்ட கேட்டா கொடுக்கப்போறாரு. கேட்காம பண்றப்ப தான் அவர் இதுபோன்று செய்கிறார்" என விளக்கமளித்துள்ளார்.