தாராபுரம் இடைத்தேர்தலில்
திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து
மு.க.ஸ்டாலின் இன்று (அக்.2) பரப்புரை மேற்கொண்டார். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு,
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, “தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் பேச மாட்டேங்குறீங்க? என்ன சார் பயம்?
பாஜக-னா அவ்வளவு பயமா சார்?” என அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.