இன்று முழு நேர மின்தடை செய்யப்படும் இடங்கள்

4020பார்த்தது
இன்று முழு நேர மின்தடை செய்யப்படும் இடங்கள்
பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. அதற்கு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று (ஜன.08) கோயம்புத்தூர், சென்னை, தேனி, திருப்பூர், சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் தேவைகளை முன்னரே பூர்த்தி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி