தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

56பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழ்நாட்டில் இன்று (நவ.08) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், கோவை, கரூர், தருமபுரி, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மதியம் 2 மணி வரையும் ஒரு சில இடங்களில் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி