இன்று தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

1025பார்த்தது
இன்று தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.09) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை வடபெரும்பாக்கம் பகுதிகள், கோவை எம்.ஜி.சாலை பகுதிகள், திருப்பூர் பொன்னிவாடி பகுதிகள், திருச்சி வாளாடி பகுதிகள், கிருஷ்ணகிரி டவுன் காவேரிப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி