தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

37பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், பெரம்பலூர், திருப்பூர், கடலூர், நாமக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மின்தடை ஏற்றபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி