தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

10பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகளின் காரணமாக, சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் இன்று (மார்ச் 04) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள ஒருசில பகுதிகளில் தேவைக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படலாம்.

தொடர்புடைய செய்தி