தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

73பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று (நவ.24) மின்தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, உடுமலைப்பேட்டை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை இந்த மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி