தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (அக்.29) மின்தடை செய்யப்படுவது தொடர்பாக TNPDCL தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, விருதுநகர், விழுப்புரம், உடுமலைப்பேட்டை, திருச்சி, தேனி, தஞ்சாவூர், பெரம்பலூர், மேட்டூர், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படவுள்ளது.