பணத்திற்கு ஈடாக குடியுரிமையை வழங்கும் திட்டத்தை அறிவித்தது அர்ஜன்டீனா அரசு

3பார்த்தது
பணத்திற்கு ஈடாக குடியுரிமையை வழங்கும் திட்டத்தை அறிவித்தது அர்ஜன்டீனா அரசு
பணம் மற்றும் முதலீடுகளுக்கு ஈடாக நாட்டின் குடியுரிமையை வழங்கும் புதிய திட்டத்தை அர்ஜென்டீனா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி $3,50,000 (சுமார் ரூ.3.37 கோடி) நிதியுதவி அளித்தோ அல்லது அரசு பத்திரங்களில் $800,000 (சுமார் ரூ.7.70 கோடி) முதலீடு செய்தோ அந்நாட்டின் குடியுரிமையை பெற முடியும். இந்த ஆண்டின் இறுதிக்குள் இதற்கான விண்ணப்ப செயல்பாடுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி