விஜய் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள், போலீஸ் இடையே வாக்குவாதம்

1பார்த்தது
தவெக தலைவர் விஜய் இன்று (ஏப்,19) திருச்சியில் ரோடு ஷோ மேற்கொண்டு வருகிறார். அவரைக் காண ஆயிரக்கணக்கானோர் கூடியதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவரை, போலீசார் ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால், அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மட்டும் போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களது வாகனத்தையும் சேதப்படுத்தியதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி