
அரியலூர்: தெருநாய் தொல்லையா? இத பண்ணுங்க
தமிழகத்தில் தெருநாய் கடியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருநாய்களின் தொல்லை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால், தங்கள் பகுதிகளில் தெருநாய் தொல்லை இருந்தால், நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




























