ஆரம்பசுகாதாரநிலையத்தில் நூறாவதுபிரசவம்பாராட்டும் நிகழ்ச்சி

1பார்த்தது
ஆரம்பசுகாதாரநிலையத்தில் நூறாவதுபிரசவம்பாராட்டும் நிகழ்ச்சி
அரியலூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூறாவது பிரசவம் வெற்றிகரமாக நடைபெற்றதை முன்னிட்டு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டு மார்ச் 25 அன்று தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் இதுவரை நடைபெற்ற அனைத்து பிரசவங்களும் சுகப்பிரசவமாகவே அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி