அரியலூர் 183 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை

0பார்த்தது
அரியலூர் 183 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு அரியலூர் மாவட்டத்தில் ஐந்து மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை எழுத 1272 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்ட நிலையில், 1089 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 183 தேர்வர்கள் தேர்வுக்கு வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி