அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 7 COTPA வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 495 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.