அரியலூரில் இன்று (மே 3) போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அண்ணா. திமுக மற்றும் தேமுதிகவைச் சேர்ந்த கட்சியினர் இன்று (மே 3) அமைச்சர் முன்னணியில் திமுக கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் திமுகவின் நகராட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.