அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87. 55%

159பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87. 55%
:
அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87. 55% தேர்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் மார்ச் 2026 நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9, 927 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 8, 691 பேர் தேர்ச்சி பெற்று 87. 55 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் அரசு பள்ளிகள் 97. 25 சதவீத தேர்ச்சியுடன் சிறப்பிடம் பெற்றுள்ளன. மாவட்டம் முழுவதும் அரசு, உதவிபெறும், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் உட்பட 42 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி