அரியலூர் மாவட்டத்தில் 93,466 டன் நெல் கொள்முதல்

3பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில்  93,466 டன் நெல் கொள்முதல்
அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடையின் போது, அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டு சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 23 முதல் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது 15 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதுவரை 93,466 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி