அரியலூரில் 31 அரசு மாணவர் விடுதிகளில்சேரவிண்ணப்பங்கள்வரவேற்

0பார்த்தது
அரியலூரில் 31 அரசு மாணவர் விடுதிகளில்சேரவிண்ணப்பங்கள்வரவேற்
அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படும் 31 மாணவர் விடுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இலவச தங்குமிடம், மூன்று வேளை உணவு, சீருடை போன்ற சலுகைகள் வழங்கப்படும். ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 18 வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 15 வரையிலும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி