அரியலூர்: 1000 ஆண்டு பழமையான கோயில்

0பார்த்தது
அரியலூர்: 1000 ஆண்டு பழமையான கோயில்
அரியலூர் மாவட்டம் உடையவர் தீயனூர் கிராமத்தில் உள்ள ஜமதக்னீஸ்வரர் கோயில், இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையானது. இது சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாகவும் நம்பப்படுகிறது. இக்கோயிலில் வழிபாடு செய்தால் வயிற்றுவலி, கண் நோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி