ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, முதல்வர் அறிவித்துள்ள 5000 ரூபாய் திட்டம் தோல்வி பயத்தால் திமுக நடத்தும் நாடகம் என்றார். 2 கோடியே 30 லட்சம் குடும்பங்களில் ஒரு கோடியே 30 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக அறிவிப்புக்கு பிறகு திமுக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.