அரியலூர் 58வது தேசிய நூலக வார விழா புத்தக கண் காட்சி.

0பார்த்தது
அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா இதனைத் தொடங்கி வைத்து புத்தகங்களை பார்வையிட்டார். இந்த கண்காட்சி இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் நூல்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும். 'தலை குனிந்து படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம்' என்ற கருத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி