அரியலூர்: மாவட்டத்தில் 60. 2 மிமீ அளவு மழை பதிவு

0பார்த்தது
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (நவ. 22) பெய்த மழையின் அளவு குறித்த விவரங்களை அரியலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் 4.2 மி.மீ, திருமானூர் 4.2 மி.மீ, குருவாடி 5 மி.மீ, சுத்தமல்லி 11 மி.மீ, செந்துறை 5.4 மி.மீ, ஆண்டிமடம் 5.4 மி.மீ, தா. பழூர் 9 மி.மீ, ஜெயங்கொண்டம் 16 மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 60.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி