அரியலூர்: மழையின் காரணமாக 63 வீடுகள் சேதம்

0பார்த்தது
அரியலூர்: மழையின் காரணமாக 63 வீடுகள் சேதம்
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிதமான முதல் கனமழை காரணமாக, 32 குடிசை வீடுகள் மற்றும் 31 காரை வீடுகள் என மொத்தம் 63 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. திருமானூரில் மட்டும் நேற்று 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி