அரியலூர்: வெப்பம், வறட்சியிலிருந்து பயிர்களை காக்க அறிவுரை

0பார்த்தது
அரியலூர்: வெப்பம், வறட்சியிலிருந்து பயிர்களை காக்க அறிவுரை
மே முதல் ஜூலை வரை வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பாதுகாக்க வேளாண் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நண்பகல் 12 முதல் 3 மணி வரை வயல் பணிகளைத் தவிர்க்கவும், நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், நுண்ணீர் பாசனம் மூலம் காலை அல்லது மாலை நேரங்களில் நீர் பாய்ச்சவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பயிர்களில் நீர் ஆவியாவதைத் தடுக்க கயோலின், அம்மோனியம் பாஸ்பேட், பொட்டாசியம் குளோரைடு தெளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி