அரியலூர்: ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

60பார்த்தது
அரியலூர்: ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் இரயில் நிலையத்தில் உலகப் புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பல்வேறு நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இரயில் நிலைய அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி