அரியலூர்: முதலமைச்சர் விஜய் பதவியை மறந்துவிட்டார்: எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்

0பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், நடிகர் விஜய் முதலமைச்சர் பதவியை மறந்துவிட்டார். நன்றி அறிவிப்பு கூட்டத்தை தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக நடத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் 24 மணி நேரமும் தமிழ்நாட்டின் நிலையை கண்காணித்து செயல்பட்டு வந்தார்., ஆனால் தற்போதைய முதலமைச்சர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைச் செயலகம் வந்து செல்வதையே பணியாக கருதுகிறார்.. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி