அரியலூர்: குழந்தை திருமணம் - போக்சோவில் 88 வழக்குகள் பதிவு

2பார்த்தது
அரியலூர்: குழந்தை திருமணம் - போக்சோவில் 88 வழக்குகள் பதிவு
அரியலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் பிரிவு போலீசார், மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போக்சோ மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 2025ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி