அரியலூர்: அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

1பார்த்தது
அரியலூர்: அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி, இன்று (04.06.2026) அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட தாய்-சேய் நல மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், மருந்து இருப்பு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி