அரியலூர்: முதியோர் இல்லங்களில் ஆட்சியர் ஆய்வு

350பார்த்தது
அரியலூர்: முதியோர் இல்லங்களில் ஆட்சியர் ஆய்வு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, ராஜாஜி நகர் மற்றும் கொல்லாபுரத்தில் உள்ள முதியோர் இல்லங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதியோர்களின் எண்ணிக்கை, வழங்கப்படும் உணவுகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர், முதியோர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி