அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பணியில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்ப வாரிசுகளுக்கு வருவாய் துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.