அரியலூர்: தேர்வு மையத்தினை ஆட்சியர் நேரில் ஆய்வு

1பார்த்தது
அரியலூர்: தேர்வு மையத்தினை ஆட்சியர் நேரில் ஆய்வு
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. அரியலூர் மாவட்டத்தில் 47 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. அஸ்தினாபுரம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பார்வையிட்டு, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி